- °C
Are You a business owner?
List Your Business / ADபுதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Engineer(Civil)
காலியிடங்கள்: 99
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் மூன்று ஆண்டு டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Overseer
காலியிடங்கள்: 69
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் மூன்று ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.8.2024 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டும், ஓபிசி, பிசிஎம் பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு புதுச்சேரியில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: http://recruitment.py.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.8.2024
Thanks to Dinamani
Copyrights © 2024 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.