- °C

Business
All Categories

Are You a business owner?

List Your Business / AD

மேட்டூர் அணை: நீர்வரத்து வினாடிக்கு 4,197 கன அடி from News Paper

Grow your business by getting relevant and verified leads
மேட்டூர் அணை: நீர்வரத்து வினாடிக்கு 4,197 கன அடி

மேட்டூர் அணை: நீர்வரத்து வினாடிக்கு 4,197 கன அடி

Jul 11, 2024

மேட்டூர் அணை நீர் வரத்து 4,197 கன அடியாக குறைந்தது.

மேட்டூர்: மேட்டூர் அணை நீர் வரத்து 4,197 கன அடியாக குறைந்தது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,197 கன அடியாக குறைந்துள்ளது.

வியாழக்கிழமை காலை (ஜூலை 11) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.15 அடியிலிருந்து 41.65 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும்நீரின் அளவு வினாடிக்கு 4,521 கன அடியிலிருந்து 4,197 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 12.95 டிஎம்சியாக உள்ளது.

Back
icon
Gudiyatham Ads

Looking for the Best Service Provider? Get the App!

• Find nearby listings
• Easy service enquiry
• Listing reviews and ratings
• Manage your listing, enquiry and reviews
We'll send you a link, open it on your phone to download the app
Gudiyatham Ads

Copyrights © 2024 .   All rights reserved. Powered by Redback

Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.